விஜய் படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்
மளையால நடிகையான நடிகை நயன்தார தமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் ஒன் நாயகியாக இருந்து வருகிறார். இது மட்டுமின்றி இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வண்ணம் உள்ளன. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலம் முதல் இதுவரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஒரே நடிகை நயன்தாரா என்று கூட கூறலாம்.

இப்படி தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் இருந்தாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து நயன்தாரா சில முன்னணி நடிகர்களின் படத்தில் இருந்து பட வாய்ப்புகள் வந்தும் அவர் மறுத்துவிட்டார்.
இவர் இனி ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என கூறியுள்ளாராம்.இதனால் இயக்குனர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.இதை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 62-வது படத்தில் நயன்தாராவை ஹீரோயினா நடிக்க அவரிடம் பேசியபோது நயன்தாரா மறுத்து விட்டாராம்.
இதற்கு காரணம் முருகதாஸுடன் நயந்தாராவுக்கு இருந்த கருத்து வேறுபாடுதானாம்.
இந்த நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நயந்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைஅறிந்த விஜய் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்களாம்.
மேலும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா அஜித் தான் எனது ஆல் டைம் பேவரைட் ஹீரோ, என்று கூறியதும் விஜய் ரவிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது குறிப்படதக்கது.

No comments:
Post a Comment