தளபதி விஜய்க்கு இரு குழந்தைகள் உள்ளார்கள். தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் படத்தில் வைத்து இருந்தார், தனது மகளை தெறி படத்தில் திரையில் காட்டினார்.
தளபதி விஜய்யின் மகள் தற்போது 6-ம் வகுப்பு படிக்கிறார், இவர் தளபதியை போலவே சூப்பராக பாடுவாராம், தற்போதே நன்றாக அனைத்து பாடல்களையும் பாடி கலக்குவதாக கூறப்படுகின்றது.
Third party image reference
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
மேலும் இது போன்ற சினிமா செய்திகளை அறிந்துக்கொள்ள இந்த page ஐ follow செய்யவும்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

No comments:
Post a Comment