பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் படம் இந்தியன் 2.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் வர, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸாகவுள்ளது, இதற்கான வேலைகளில் விரைவில் ஷங்கர் இறங்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் தற்போது வெளிவந்துள்ளது, சுமார் ரூ 150 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளனர்.
மேலும், 3 வருடத்திற்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment