நீங்க எந்த சிம் வச்சி இருந்தாலும் இத பாத்த உடனே ஏர்டெல்லுக்கு மாறி விடுங்க.. ஏர்டெல் புது ஆஃபர்..

வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்க துவங்கியுள்ள நிலையில், புதிய ஐந்து ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.  
# ரூ.399 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி. 
# ரூ.199 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி. 
# ரூ.149 பேக்: 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி. # ரூ.90 பேக்: ரூ.88 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி. 
# ரூ.60 பேக்: ரூ.53 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.

No comments:

Post a Comment

+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொ...