மெர்சல் எட்டிய மைல் கல், அந்த ஒரு சாதனை தான் மீதம்?என்னனு தெரிஞ்சிக்கணுமா . இங்கே கிளிக் பண்ணுங்க..

விஜய் நடிப்பில் மெர்சல் படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.
அப்படியிருக்க் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது, மேலும், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துவிட்டது.
இந்த டீசர் தற்போது வரை 16 மில்லியன் ஹிட்ஸை கடக்க, அதை விட 8 லட்சம் பேர் லைக் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 8 லட்சத்தை தாண்டி 1 மில்லியன் லைக்ஸே எங்கள் குறிக்கோள் என விஜய் ரசிகர்கள் கூற, அதையும் செய்வார்களா? பார்ப்போம்.

No comments:

Post a Comment

+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொ...