எஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்றாவது முறையாக தளபதி இனைந்துள்ளார். துப்பாக்கி கத்தி படத்திற்கு பிறகு இக்கூட்டனி இனைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது இப்படத்தின் படத்தின் படபிடிப்பு கொல்கத்தவில் நடக்கிறது அப்போது ஷீட்டிங்கில் எடுத்த ஒரு சண்டை காட்சி இனையதளத்தில் பரவிவருகிறது. அந்த காட்சி பைரவா படத்தின் சாயலில் இருப்பதால் அதை எடிட் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தளபதி 62 பத்தி நீங்கிறிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொ...
-
Hard work: if it’s not for you, there’s always cheats and console commands. What better way to conquer the sprawling sandbox that is a...
-
English is the language of the Internet. If you are the monoglot citizen of a country like Denmark, you are—through no fault of your ow...

No comments:
Post a Comment